தங்கத்துக்குப் பெயர் வந்தது அது தகதக என்றிருப்பதனால் என்று
கூறுவர்.
தக தக > தங்கம்.
இதிலொரு ஙகர ஒற்றும் மகர ஒற்றும் தோன்றியுள்ளது.
தக+ அம் = தங்கம்.
ஒப்புமை: பகு+ அம் = பங்கம்.( பொருள் : பகுதி கெட்டது.)
பக்கம் என்பது மற்றொரு முடிபு. பொருள் வேறுபடுவது.
செலவாகாமல் தங்கும் தகுதி உடையது தங்கம் எனப்பட்டது என்றும்
கூறலாம். பொன்னாகவும் தங்கமாகவும் சேர்த்துவைப்பதற்கு இதுவே
காரணம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக