சேர்த்தல் என்ற சொல்லினின்று தோன்றியதே சேமித்தல் என்பது.
சேர்மித்தல் என்பதில் ரகர ஒற்று மறைந்தது, எனவே சேமித்தல் ஆயிற்று. சேமி > சேமிப்பு,
இதுபோன்றே நேர்மித்தல் என்பதும் நேமித்தல் ஆனாது.
நேர்மித்தலாவது ஒன்றை முறைப்படி அமைத்தல். நியமித்தல் என்பது ஒன்றை நிற்கச்செய்தல். நில் > நி > நி அ > நிய (அங்கு நிலைபெறச் செய்தல்.) வேறு அடியினின்று தோன்றியது.
இதை விளக்கியிருந்த இடுகைகள் இங்கு இலவாயின, இவை 2007 ஆண்டில் வெளியிட்டவை என்று நினைக்கிறேன்,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக