ஒன்றிலிருந்து பெயர்ந்து இன்னொன்றுக்குப் போகிறோம். அப்போதுதான் அதிலிருந்து இது வேறானது என்பது தெளிவாகிறது.
இருந்தபடியே இருந்துவிட்டால் ஏது வேறுபாடு, எப்படிக்காணப்போகிறோம், கூறுங்கள்.
பெயர் : பெயர்தல்.
பெயர் > பெயர்+ து+ அம் = பெயர்தம் > பேர்தம் > பேதம்.
பேச்சில் : நகம் பேந்துவிட்டது என்பர். பேர் > பே
பேதம் என்றால் பெயர்ந்து நின்ற நிலையில் உணரப்படுவது.
வேறு > வேற்றுமை மற்றும் வேறுபாடு என்பதும் அதுவாம்
இங்கு பே என்பது சிலரால் bE-tham என்று எடுத்தொலிக்கப் படுவதால் இது தமிழ் அன்று எனத் தவறாக உணரப்படுகிறது /

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக