பன்றியும் வன்றியும்.
பகரம் வேண்டிய விடத்து, மொழிமரபு கெடாமல்,வகரமாகத் திரிதற்கு
உரியது ஆகும். இது பலமொழிகளில் காணப்படுவதொன்றே.
பன்றி என்பது வன்றி என்றும்
பண்டி என்பது வண்டி என்றும்
திரியும்.
வசந்து என்பது பசந்த் எனத் திரிதல் பாலதே, இது பிற மொழிகளில்
வரும்.
வை > வய > வயந்தம் > வசந்தம் எனக்காண்க.
வயந்தமாலை > வசந்தமாலை.
இதை முன் பல முறை விளக்கியிருந்தும் இடுகைகள் இலபோல்
தோன்றுகின்றன.
வை > வய : எப்படிப் பொருந்துகிறது?
சிந்தியுங்கள் . வந்து விளக்குகிறேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக