ஆறாத் துயரில் அனைவரையும் ஆழ்த்திவிட்டு
மீளா உலகிற்கு மேல்சென்ற வான்பயணி
எம் எச்சு முன்னூற்று எழுபதை எண்கொண்டு
தம்முயிர் ஈந்தார்மற் றுற்றார் உறவினர்
யார்க்கும் உளம் நொந்து, இரங்கலில் ஆழ்ந்தோம்
இது போது கண்ணீர் இணைத்ததுவே நெஞ்சம்!
மறவாது செல்வோம் இனி.
edited 27.3.14 6.45am
The editing software sometimes does not accept edit. Only after a few tries does the editor work. Preview is also not available. As frequent loading and reloading increase the data charges, I am constrained to wait until a safe time when the edits can go through. /Crave the readers' patience and understanding.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக