சத்துருக்கன் என்ற இராமரின் இளவல்
சற்றே உருக்கமான குணங்கள் உடையவன்.
எனவே இப்பெயர் தமிழ் மூலம் உடையதே ஆகும்.
சற்று - சத்து.
இதுபோல் திரிபு:-
சிற்றம்பலம் - சித்தம்பரம் இடைக்குறைந்து சிதம்பரம்
லகரம் - ரகரம் ஆனது.
இன்னொரு திரிபு
சிற்றப்பன் > சித்தப்பா.
(பற்றி) > பத்தி.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக