பரதன் என்பவன் இராமகாதையில் வரும் ஒரு பாத்திரப் படைப்பு. உண்மையாகவே அப்படி ஒருவன் இருந்தானா என்றால், பலர் இருந்திருக்கலாம். அதை அறிந்து தெளிதற்கு நமக்கும் வாய்ப்பு, வசதி, மதிநுட்பம் காட்சி என எல்லாம் இருக்க வேண்டுமே. பரதன் அருகிலிருந்தும் அவனை அறிந்துகொள்ள முடியாதவர் இராமகாதையிலேகூட நெளிந்துகொண்டு இருந்திருக்கலாம். தேடிப் பாருங்கள். விழிப்பக் காட்சி தராதவை வியன்படப் பலவாம்.
பரந்த உள்ளம் - பர. ( பரத்தல்)
து இடைநிலை
அன் ஆண்பால். விகுதி
விகுதி என்பது சொல்லை மிகுதிப்படுத்தும் சிறு துண்டுச்சொல்.
து என்பதில் உகரம் கெடும் த் அன் என்பவற்றோடு இணையும்
இது வால்மிகியார் புனைந்த தமிழ்ப் பெயர்.
அறிக மகி,ழ்க
மெய்ப்பு பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக