கண்டது கற்கப் பண்டிதனாவான் என்பது தமிழ்ப் பழமொழிகளிலொன்று.
கண்டது என்பதற்கு இருபொருள்:
1. அறிஞர் ஆராய்ந்து உண்மையென்று கண்டதை;
அல்லது:
2. கண்ணிற்கண்டதை. (எதையும் என்று பொருள்).
அதாவது : மனிதன் ஒரு நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்வது அரிது.
ஆனால் நூறு வருமுன்னே நோய்கள் பல வருவதற்குக் காத்துக்கொண்டுள்ளன.
அதனால் கற்பதைத் தெரிவுசெய்து கற்றுப் பயனடைய வேண்டுமென்று நாலடியார் என்னும் நூல் கூறுகிறது.
இதையும் படித்து மகிழுங்கள்:
http://anadimishra2.blogspot.sg/2016/02/change-history-books-aryan-theory-fake.html
இது ஆரியர் வருகை பொய்க்கதை என்`கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக