இனி விரிவுப் பொருளில் அமைந்த சொற்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.
வியனுலகு என்ற சொல் குறளில் வருகிறது. வியன் என்றால் மிக விரிந்த என்பது பொருள் .
விய > வியப்பு என்பது விரிவுப் பொருளை யடிப்படையாகக் கொண்டதே. வியக்கும் போது, இயல்பாகவே வாய் கண் முதலிய விரிந்துகொள்ளும் என்பது மட்டுமின்றி, மனமும் விரிவுகொள்ளும் அன்றோ?
வியாழன் என்பது பெரிய கோள். விய - விரிந்தது. ஆழ் - ஆழமாக. அன் - விகுதி. விய + ஆழ் + அன் = வியாழன் ஆயிற்று. மிகவும் ஆழ்ந்த விரிவு உடையது என்பதாம்.
(விர்) > விரி .
(விர் ) > விய் > வியன்
(விர் ) > விய் > விய > வியத்தல் . வியப்பு .
அடுத்த இடுகையில் தொடர்வோம். வேறு தொடர்புடைய சொற்களுடன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக