ரம்பம் என்பது அழகான ஒரு தமிழ்ச்சொல்லின் திரிந்த வடிவம்.
அறு > அறம்பு > அரம்பம் > ரம்பம்.
இதில் அறு : பகுதி. அம், பு, மீண்டும் அம் என்பன சொல்லாக்க விகுதிகள்.
நிலையம்: நில் + ஐ + அம் (இரு விகுதிகள்). ரம்பத்தில் 3 விகுதிகள்.
று, ற என்பன ரகரமாய் மாறியது எப்படி?
கரு > கறு; கருப்பு > கறுப்பு என்பவை காண்க.
ரம்பத்தில் அறுத்தல் அடிச்சொல்.
பார்வை ஒன்றே போதுமா ? என்கிறார் தொல்காப்பியனார். "மொழிபொருள் காரணம் விழிப்பத் தோன்றா" என்கிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக