இனிச் "சேகரித்தல் " என்ற சொல்லைப் பார்க்கலாம்.
இதில் கரித்தல் என்பதைப் பின் ஆய்வு செய்யலாம். இதற்குத் இப்போது "செய்தல்" என்று மட்டும் வைத்துக் கொள்வோம்.
முன் நிற்கும் சே என்பதென்ன? அது சேர் என்பதன் திரிபு ஆகும்.
சேர்கரித்தல் > சேகரித்தல்.
இதேபோல் சேர்மித்தல் திரிந்து சேமித்தல் ஆயிற்று.
ர் இடையில் வரும் சொற்கள் சேக்கிறது பாக்கிறது என்று பேசப்படுவது காண்க.
"அங்கிகரித்தல்" அடுத்து நாம் கண்பதாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக