இன்று "தொந்தி" என்ற சொல்லைக் காண்போம்.
இச்சொல்லில் தி என்பது விகுதி மிகுதி என்ற சொல்லில் தி விகுதி யானதுபோல் தொந்தி என்பதிலும் தி எனல் விகுதி.
தொந்தி என்ற சொல்லில் தொம் என்பதே பகுதி அல்லது முதனிலை ஆகும்.
தொம்+ தி = தொந்தி.
தொங்கு என்ற சொல்லை ஒப்பிடுக.
தொம் + கு = தொங்கு.
தொந்தி என்பது தொங்குவயிறு.
தொம்பை தொம்மை தொப்பை
தொம்பைக்கூடு தொம்பைக்கூண்டு தொம்பைமாலை முதலியவும் உள,
தொம்பை என்பது தொங்கும் பானை போன்ற வயிறு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக