போச்சிதனிய என்று உருசிய மொழியில் சொன்னால் அது இறைவனைத் தொழுதல் என்று பொருள். பூவும் நீரும் வைத்து வணங்கும் முறை தென்னாட்டினது ஆகும். பூசை என்ற சொல்லும் பூ செய் என்பதினின்று விளைந்ததே ஆகும்.
உருசிய மொழியில் இது போச்சி ஆகிறது. தண்ணீர் என்பது தணிய ஆகிறது. ஆக பூ செய் தண்ணீர் என்பது போச்சிதனிய ஆயிற்று.
இந்தோ ஐரோப்பிய மொழிகளில் பல தமிழ் மூலங்கள் உள்ளன என்பதை முன்பே ஆய்வாளர் எடுத்துக்காட்டியுள்ளனர். செமித்திய மொழிகளிலும் பல சொற்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக தோகை என்பது இப்ரூ அல்லது எபிரேய மொழியில் இருப்பதை அறிஞர் கால்டுவெல் எடுத்துக்காட்டியுள்ளார். சுமேரியாவில் தமிழர் இருந்ததை மறைமலை அடிகள் ஆய்ந்து கூறியுள்ளதை நினைவு கூர்க

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக