By Sivamaalaa : Poems ,
Commentaries to other literary works.
Etymology of selected words
சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள்
இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
திங்கள், 16 பிப்ரவரி, 2015
லீ சியான் லுங் நலம்பெற்று..........
நல்ல முறையில் நகர்நாடு சிங்கப்பூர் வல்லலீசி யான்லுங் வளர்க்கின்றார் --- சொல்லுவனோ புற்றுநோய் கண்டறுவை போற்றி நலம்பெற்றுத் தொற்றின்றித் தோன்றுவார் மீண்டு PM Lee Hsien Loong's prostate cancer operation a success
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக