உதைத்தல் என்ற தமிழ்ச்சொல்லுக்குப் பல பொருள் உண்டு. அதில் குளிரால் நடுங்குதலும் ஒன்றாகும்.
1. to kick; 2. to spurn, reject, as advice; 3. to discharge, as an arrow; 4. to beat, strike; 1. to tremble with fear, shiver with cold, used impers; 2. to be inconsistent
உதை+கை > உதகை > ~~+ மண்டலம் = உதகமண்டலம்.
ஊட்டி.
குளிரால் கைகால் உதறுதல் என்ற வழக்கும் நோக்குக. உதை , உத(று ) -
இவை தொடர்புடைய உகரச் சுட்டடிச் சொற்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக