இன்னலே செய்திவ் விகந்தனை அச்சுறுத்தி
அன்னலில் ஆம்திசை காணாமல் --- பன்னாளும்
அல்லாட வைக்கும் அழிதொற்று நோயகல
இல்லரசு மின்னலார்பூ சை.
இகம் தனை - உலகத்தை
அன்னல் - புகை
ஆம் திசை - ( தப்பிக்க ) ஆகும் திசை.
மின்னலார் - பூசை செய்த குடும்பத்துப் பக்தமணி அம்மையார்
பெயர் மின்னலார்.
இந்த நோய்க்கிருமிகளுடன் சமரசம் (ஒத்திசைவு) செய்துகொள்வதைத் தவிர வேறுவழியில்லை. சாமிகும்பிட்டு உருகி, பற்று பெருகினால், நோய் மெல்ல மெல்ல மறையும். அதுதான் உங்கள் முன்னுள்ள வழி.
மெய்ப்பு பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக