சிலர் மொழியாய்வு செய்து புகழ்பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். பாவம் எதை ஆய்வு செய்வது என்று தெரியவில்லை. நாம் எழுதிய ஆய்வை எடுத்து , அதில் சில மாற்றங்களைச் செய்து வெளியிடுகிறார்கள். அப்புறம் அவர்களுக்கே அச்சமோ நாணமோ வந்து, வெளியிட்ட தேதியை ஓர் இருவாரங்களுக்கு முன் போட்டுச் சரிப்படுத்திக்கொள்கிறார்கள். இதுபோன்ற ஒன்றை இன்று பார்க்க நேர்ந்தது.
இத்துணை சூனியமானவர்களெல்லாம் ஏன் எழுதப் புறப்படவேண்டும்?
தேதியை மாற்றி எழுதினாலும் காவல் துறையினர் கண்டு பிடித்துவிடுவார்கள். ஆதலால் இதைச் செய்யக்கூடாது.
மடையன் என்பதும் ஒரு சொல்தான். அதையே ஆராய்ச்சி செய்வது நல்லதன்றோ?
Warning : Things you delete are not completely erased. These can be retrieved in forensic examination by law enforcement. When something is published, there may be others who copy and keep it, with date of publication. When you change the date later, ..............!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக