சாதிசமம் அக்கொடுமை தானெண்ணார் பெண்ணடிமை
ஆதிப் புதியவுல கார்/
----- பண்டித வீ சேகரம் பிள்ளை . of Colombo,
circa 1938 in Singapore
Editor of Puthiya Ulagam a Tamil Monthly Magazine. Singapore.
printed at Star Press/
The Kural veNpaa appeared as signature verse in the front page of the Magazine.
பதிப்பிப்பவர்களுக்குப் புரியாவிட்டால் அவர்கள் பாட்டைத் திருத்த முற்படுவதுண்டு. பதிப்பின்போது:
"சாதிசம மக்கொடுமை " என்று சேர்த்து எழுதப்பட்டிருந்ததால் அதை அவர்கள் :சாதிசம யக்கொடுமை " என்று மாற்றினராம். ஆசிரியர் பிள்ளை அவர்கள் பதிப்போரை மிகவும் கடிந்துகொண்டாராம். பின் அது திருத்தம்பெற்று வெளியிடப்பட்டதென்ப . நவசக்தி ஆசிரியர் திரு வி க அவர்களுக்கும் நூற்படி ( copy ) அனுப்பப் பட்டதென்பர்.
நம் காலத்துக்கு முந்திய வரலாற்றில் ஒரு துணுக்கு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக