அவர் வெளி நாட்டு வேலைக்காரர்.
இங்கு வந்து குளம்பி (காபி) போடுகிறார்!
தாகம் எடுத்த அதனாலே,
நாமும் வங்கிக் குடிக்கிறோம்!
இங்கு வேலை செய்ததனால்
அவர் திறமும் (தரமும் )
இந்த நாட்டின் திறமோ? வெளி நாட்டுத் திறமோ?
அவர் நன்றாகக் குளம்பி போட்டால்
அந்தத் திறமை அவர்திறமை.
அவர் இருந்துவந்த நாட்டின் திறமை.
ஒரு மருத்துவ மனையில்
வெளி நாட்டுத் தாதிமார்,
வெளி நாட்டு மருத்துவர்கள்!
அந்த மருத்துவ மனைத் தரம்
வெளி நாட்டுத் தரமா? உள் நாட்டுத் தரமா ?
இங்கு வந்து குளம்பி (காபி) போடுகிறார்!
தாகம் எடுத்த அதனாலே,
நாமும் வங்கிக் குடிக்கிறோம்!
இங்கு வேலை செய்ததனால்
அவர் திறமும் (தரமும் )
இந்த நாட்டின் திறமோ? வெளி நாட்டுத் திறமோ?
அவர் நன்றாகக் குளம்பி போட்டால்
அந்தத் திறமை அவர்திறமை.
அவர் இருந்துவந்த நாட்டின் திறமை.
ஒரு மருத்துவ மனையில்
வெளி நாட்டுத் தாதிமார்,
வெளி நாட்டு மருத்துவர்கள்!
அந்த மருத்துவ மனைத் தரம்
வெளி நாட்டுத் தரமா? உள் நாட்டுத் தரமா ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக