இப்போது ஒட்டகம் என்ற விலங்கின் பெயரை ஆய்வுசெய்வோம்.
உடலின் மேல்தோல் ஒட்டியுலர்ந்தது போன்ற காட்சியைத் தருவது இந்த
விலங்கு அல்லது மிருகம்,1
ஓட்டகம் = அகத்து ஒட்டியதுபோன்ற
தோல் உடைய விலங்கு.
ஒட்டு + அகம் = ஒட்டகம்.
உடலின் எலும்புக்கூட்டுள் சென்று ஒட்டுதலைக் குறிப்பதே அகம் என்ற
சொ.ல், நன்.கு அமைந்த சொல்.
பின் விரித்தெழுதப்படும்.
பின் விரித்தெழுதப்படும்.
அடிக்குறிப்பு:
1 மிருகம் என்ற சொல்லுக்குப் பிறப்பு உடையது என்று பொருள். அதாவது
குட்டிபோடுதலை உடையது. இது மக என்ற சொல்லிலிருந்து வந்தது.
மக - பிறத்தல் பொருளுடைய ஓர் அடிச்சொல்.
மக > மகம் (பிரிந்து தோன்றிய நட்சத்திரம்).
மக > மகன், மகள் மக்கள்
மக > மகதி: பிரிந்து வளர்ந்த மொழி.
மக > மா விலங்கு.
மக > ம்ருக விலங்கு. அயல் மொழித் திரிபு.
ம்ருக > மிருக.
விலங்கு: விலங்கு என்பது விலகிச் செல்லவேண்டிய நடப்பும் குணமும் உடையது என்று பொருள்படும். விலகு > விலங்கு.
வேறு திரிபுகள்
இலகு > இலங்கு.
சவுங்கு > சவுகு (சவுகரியம்)
துலங்கு > திலகு > திலகம். ( இட்டால் வாழ்வு துலங்குவது )
தெலுகு > தெலுங்கு தென்மொழி. தெல்> தென்.
பிறவும் அன்ன.
விலங்கு: விலங்கு என்பது விலகிச் செல்லவேண்டிய நடப்பும் குணமும் உடையது என்று பொருள்படும். விலகு > விலங்கு.
வேறு திரிபுகள்
இலகு > இலங்கு.
சவுங்கு > சவுகு (சவுகரியம்)
துலங்கு > திலகு > திலகம். ( இட்டால் வாழ்வு துலங்குவது )
தெலுகு > தெலுங்கு தென்மொழி. தெல்> தென்.
பிறவும் அன்ன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக