புதன், 26 பிப்ரவரி, 2025

பதிப்புரிமை இறத்து ஆலோசிக்கப்படுகிறது.

 நாம் தமிழரும் தமிழுலகும் பயன்பெற வேண்டுமென்பதற்காகவே எழுதுகிறோம்.  ஆகவே  இங்கு விதிக்கப்பட்டுள்ள பதிப்புரிமையை இறத்து செய்துவிட்டால் மேலும் பலர் படிக்கவும் பகிர்ந்துகொள்ளவும் வசதியாகும் என்று சொல்லப்படுகிறது.  விரைவில் ஒரு முடிவு மேற்கொள்ளப்படும்,

கருத்துகள் இல்லை: