சிங்கப்பூரில் தமிழர் நடத்தும் உந்துகள் விற்பனை நிலையம் ஒண்ணே ஒண்ணு , கண்ணே கண்ணு என்று ஒன்றுதானே இருக்கிறது? அதையும் நாம் போற்றுவோமாக. தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது இவ் விற்பனை நிலையம் பற்றிய ஒரு தொகுப்புரை சிங்கப்பூர் தொலைக்காட்சியில் வந்தது. அதை ஒரு நேயர் படம்பிடித்து அனுப்பினார். நன்றி. நன்றி. அதை இப்போது பதிவேற்றுகிறோம்.
கண்டு மனமகிழ்க.
அதன் உரிமையாளர், விளக்கம் கூறிக்கொண்டிருப்பது காண்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக