By Sivamaalaa : Poems ,
Commentaries to other literary works.
Etymology of selected words
சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள்
இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
வெள்ளி, 12 ஏப்ரல், 2019
ஹாங்காங் நகர் வலம்.
உலவு தொறுநகர் நயம்காண்பீர் ---- இந்த
உலகினில் அழகிது நகர்ஹாங்காங்!
வலம்வர வண்ணமும் பலதந்தே ---- பெறும்
வாழ்வை விளக்கிய ஒளிகாண்பீர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக