ஞாயிறு, 11 மே, 2025

துரு குறு அடிச்சொற்கள்ள்ரு

 துருவுதல் என்ற வி னையின் அடி ச் சொல் துரு என்பதாகும். இந்த வினையில் வு என்ற வினையாக்க விகுதி வோலைக்கப்பட, மீதம் இருப்பது துரு என்பதே. இது துளைத்து வெளிவருதலைக் கு ரிக்கும் . 

மலாய் மொழியில் ஏ றத் தாழ இதுவே பொருள். ஆன அம்மொழியில்  ஸ் என்ற இறுதி சேர்ந்து கொள்கிறது.   துரு ஸ் என்ற தொடர்ந்து முன் செல்லுதலைக் குறி க்கிறத

இதுவே போல் அமைந்ததுதான்  குறு  >குறுஸ் >கு ரு ஸ் என்பதும். உடல் கு றுகுவ தைக் காட்டும் . ஸ் என்ப தை விகு தி யாய்க்  கொள்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின் 

பகிர்வுரிமை வழங்கப்படுகிறது.




கருத்துகள் இல்லை: