அப்பாவி என்றால் ஒரு பாவமும் அறியாத ஆள் என்பது பொருளாகும். இஃது எவ்வாறு அமைந்தது என்று காண்போம்.
அப்பாவி என்பதில் உள்ள அகரம் ஓர் கடைக்றை ஆகும். இதன் முழுச்சொல் "அல் " என்பதே. அல் பாவி என்றால் பாவி அல்லாதவன் அல்லது ~வள் என்பதாம். பாவி என்பது நீங்கள் அறிந்த சொல். பாவம் >பாவி. இ - செய்வோன்.. செய்வோள் இரண்டிற்கும் பொது.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்
படிப்பீர் பகிர்வீர்
ப்
ப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக