திங்கள், 9 டிசம்பர், 2019

சீனாவின் முதல் அரசர் நம் தமிழர்!

சீனாவில் தமிழ்க் கல்வெட்டு பற்றி முன் எழுதியதுண்டு.

ஆனால் முதலில் சீனாவில் அரசு நிறுவியவர்கள் நம்மவரே ஆவர்.

The first two civilizations of ancient China were founded by Dravidian and Manding speaking people who had formerly lived in Africa (Winters,1985,1986). As a result the substratum languages in many  languages spoken in the Pacific are of Manding and Dravidian origin (Winters, 2013).

The Xia Dynasty is considered the first dynasty of the sandai(three Dynasties) of ancient China :Xia,Shang and Zhou. There are many references to the Xia people.

இவ்வாறு ஆராய்ச்சி செல்கிறது.  இது பிறர் ஆய்வு.

ஆப்ரிக்கா கண்டம் குமரிக் கண்டத்துக்கு அருகிலிருந்த கண்டம்தான்.

தமிழுக்கு அங்கும் தென் கிழக்கு ஆசியாவிலும் மொழித்தொடர்பு மிகுதி.

கிமர்  --   குமரி.

அரசு என்ற சொல் இலத்தீன் மொழியிலும் "ரெக்ஸ்"  (Rex) என்று இடம்பிடித்திருந்தாலும் அது தமிழ்தான்.அரசு பின் ராஜ்   (raj) -என்று திரிந்தது.

அரசு >  ராசு  >  ராஜ்  > ரெக்ஸ்
ராஜ் > ரெஜினா   regina  ( அரசி)
ராஜ் > ராய் > ராய  > ரோய்  rai raya roy .

Raya :  Big,  grand in Malay


இவ்வாறு திரிபுகள் பல.

வாசிக்க:

https://sivamaalaa.blogspot.com/2018/12/blog-post_12.html

கருத்துகள் இல்லை: