நம் நில உலகுக்குத் தமிழில் சொற்கள் பல உள்ளன. இவற்றுள், பூமி, பூவுலகு (பூலோகம்) என்பனவும் அடங்கும்.
இஸ்லாமிய எழுத்தாளர்கள் சில அரபிய விவரங்களைச் சுட்டிக்காட்டி தமிழ் நாடே இறைவன் அளித்த நலம்பல உடைய
அழகுலகு என்றும் இங்குத்தான் ஆதாம் ஏவாள் முதலியவர்கள்
உலவினர் என்றும் கூறுவதுண்டு.
பூவுலகு என்பது அழகுலகு என்றும் பொருள்படும். இதுவே ஆங்கிலத்தில் பாரடைஸ் (Paradise) எனப்பட்டது என்று கருத இடமுண்டு.
இதன் தொடர்பில் பூவுலகு என்பதை ஆய்ந்தால், பொருள் மேலும் விளக்கமுறலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக