"எதிர்த்துக் கேட்க அவனுக்குத் தெம்போ திராணியோ இல்லை" என்பர் பேசும்போது!
"திராணி " என்ற சொல்லைப் பார்க்கலாம். திராணி எனவும் திறாணி எனவும்
இருவகையிலும் இது எழுதப்படுவதுண்டு .
"திராணி " என்ற சொல்லைப் பார்க்கலாம். திராணி எனவும் திறாணி எனவும்
இருவகையிலும் இது எழுதப்படுவதுண்டு .
tirANi | ability, capacity, strength, power | |
tiRANi | ability திறம் + அணி = திற + அணி = திறாணி .> திராணி . திறமணி என்றோ திறவணி என்றோ அமையாது. திறம் என்னும் அழகு என்பதாம், |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக