கறார் என்ற சொல் கீழே வி்ளக்கப்பட்டது. கறு என்பது அடிச்சொல்.
இங்கு "று" > "ற்று" ( ற்றா) என இரட்டிக்கக்வில்லை. கற்றார் எனில் பொருள் வேறுபடும் . மறு + ஆர் என்பதோ மற்றார் என்று இரட்டிக்கும்.
சிறு + ஆர் எனில் சிறார் என இரட்டிக்காது வரும்.
இனி அறு என்பதனுடன் அம் சேர என்னாகும்.?
அறு + அம் = அறம் என்றாகும். அறுத்துப் பெரியோரால் நிலை நிறுத்தப் பட்டது என்று பொருள் . (வரையறுக்கப் பட்டது.) அறம் , பொருள் இன்பம் என்பவற்றில் முதல் ஆவது .
அறு + அம் = அற்றம் . இப்படி இரட்டித்தால் "தருணம்" என்று பொருள்.
இங்கு இருவகையாகவும் வந்தது காண்க. ஆனால் பொருள் வேறுபட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக