மகன், மகள், மகார் என்பன மிகவும் அழகுபெற நம் தமிழில் அமைந்த சொற்கள்.
மக + அன் = மகன் என்று அமைந்தது சரிதான்.
அதுவேபோல், மக + அள் = மகள் என்பதும் நன்றேயாம்.
இதில் கேள்வி: மக+ அன் = மகவன் என்றும் மக +அள் = மகவளென்றும் உடம்படு மெய் பொருந்தி ஏன் அமையவில்லை?
சிவ + அன் = சிவன். செம்மைக் கடவுள். முருகனும்தான்.
உடம்படுமெய் இங்கெல்லாம் தேவையில்லை என்க.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக