By Sivamaalaa : Poems ,
Commentaries to other literary works.
Etymology of selected words
சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள்
இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
புதன், 20 அக்டோபர், 2010
மக்கள் கடமை
மக்கள் கடமையே மாமுனி யாரென்று தக்க[படி] தாமறிந்து தாள்பற்றல் --- ஒக்கநின்றார் தன்மை அறிந்தால் தகுதி வெளிக்காணும் உண்மை உலகோர் பெற.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக