சிது என்பது இதன் அடிச்சொல்
சிறிது என்ற சொல், றிகரம் குன்றினால் சிது என்றாகும்.
இதை இன்னொரு விதமாக,
சிது > சிதைவு, சிதைதல். சிறிதாக உருவம் அடைதல்.
சிது அர் > சித்தர். ( சிறிய நிலையினரான துறவிகள்.) மகாரிஷிகள் அல்லாதவர்கள்.
சிது >சித்து - இவர்கள் செய்யும் வியக்கும் காட்சிகள்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக