By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
இன்னும் ஒருவாழ்வு இருந்தாலும் நல்லதுதான்,
மன்னும் புவியில்போல் பாலிட்ட ----- இன் தேறல்
நல்ல குளம்பரி என்போம் அயலிலதை
வல்லாரோ காபிஎன் பார்.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக