இந்தக்== காலத்தில் வரப்போகும் தொடர்வண்டிகள்
எந்த=== ஓசையும் இலாது படர்வண்டிகள்!
உந்தம்=== காதிற்கே ளாதினி சிக்குப்புக்கு.
ஓடும்=== பாதைகேள் வழக்கம்போல் வடக்குத்தெற்கு.
கோலாலம் பூர்முதல் நூசா ஜெயா=== செல்லும்
கோலஞ்சேர் சிங்கப்பூர், காசும் தயார்!
ஏலாத உந்துகள் நெருக்கடி தீர் === பயன்
ஏற்றிடும் ஒருதிட்டம் வந்திடப் பார்!
உந்துகள் நெருக்கடி : traffic jams and other woes.
நூசா ஜெயா : A place in Johor Bahru, in the new Iskandar Project.
காசும் தயார்! = the funds for the project is ready, I suppose.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக