வாயிலும் (வாசலும்)சுற்றும் (மேல், கீழ், பக்கச் சுவர்கள்) யாவும் ஒரு வீட்டுக்கு முறைப்படி அமையவேண்டும்.இடர் தருவதாக இருத்தலாகாது.
வாயிலும் சுற்றும் > வாயிற் சுற்று > வாசுற்று > வாஸ்து என்றானது.
இவை போல்வன வழக்கமான திரிபுகளே.
உயர்த்தி > ஒசத்தி > ஒஸ்தி . என்னும் திரிபைக் கவனத்தில் கொள்ளவும்
அந்தச் கற்று > அந்தச் சுத்து > அந்தஸ்து. அந்த என்பது அரசனைக் குறிக்கும் கமுக்கக் குறிப்பு. பின்னர் மேன்மக்களாகிய பிறரையும் குறித்தது.
இதேபோல் அந்தப்புறம் > அந்தப்புரம். அரசனின் அலுவலறைக்குப் புறமாகிய பகுதி. .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக