பழகுவதாவது நண்பனுடன் இருப்பதுதான். எப்போதாவது ஒருக்கால் வருபவன் நட்புடையவன் என்று கூறுவதற்கில்லை.
மிகுத்து இரு அன் > மித்து இரு அன் > மித்திரன் ஆகிறான். மிகு என்பதிலுள்ள கு என்னும் சேர்வு குறிக்கும் சொல் அல்லது எழுத்து வீழந்தது.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக