நந்தலாலா என்பது வட இந்திய மொழிகளில் இன்பொருள் தருதல்போலவே தமிழிலும் இனிய பொருளைச் சேர்க்கவல்ல தொடர்.
நம் தலைவர்.
நம் தலை > நந்தலா.
தலை என்பது தலா என்றும் திரியும்.
தலா பத்துக் காசு என்பது தலைக்குப் பத்துக் காசு என்பதே.
கவிஞன் மன்னவா வா\கொஞ்சவா வா என்று எழுதினால் சில சொற்களை இணைத்து இசை வருவித்தலே ஆகும். சில வேளைகளில் இனிமையும் சேரும்.
நம் தலா > நந்தலா-லா - லாலா லாலா!
இப்படி வந்துறும் லாலாவிற்கும் பொருள்கூட்டிக்கொள்ளுதல் இயல்பு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக