உருள் > உருட்டு, திரள் > திரட்டு என்றெல்லாம் தமிழில் வினைச்சொற்கள் முடிகின்றன. இவற்றைப் பார்க்கும்போது ஒரு சொற்படைப்பாளனுக்கு ஓர் எண்ணம் தோன்றுகிறது. "ட்டி" என்று ஒலிக்கும்படியாக ஏன் ஒரு சொல்லைத் தோற்றுவித்தலாகாது? என்பதுதான் அது.
இறைவன் உலகின் உள்ளிருக்கும்படியாக ஒன்றைத் தோற்றுவிக்கின்றான். அதைப் புதுவிதமாகச் சொல்லவேண்டும்.
உள்ளிரு என்பதை எடுத்துக்கொண்டான்.
உள்ளிரு > (முறைமாற்ற ) > இரு + உள்.
இரு + உள் +( து + இ.)
இவற்றுள், இ என்பது இறுதி வினையாக்க விகுதி.
து என்பதும் வினையாக்க விகுதிதான்.
இரு + உள் + தி.
து+ இ இரண்டும் இணைய, தி என்றாகும்.
ள் + தி = டி என்றாகும்.
அகர வருக்கத்துக்கு சகர வருக்கம் மிக்கப் பொருத்தமான திரிபினை வழங்கும்.
எ-டு: அமணர் > சமணர்.
அட்டி > சட்டி ( அடுதல் : சமைத்தல்)
எட்டி > செட்டி.
அமை > சமை.
அவை > சவை > சபை.
இரு + உள் + தி > சிருட்டி.
சிருட்டி > சிருஷ்டி > சிருஷ்டித்தல்.
இல்லாத ஒன்றை இவ்வுலகின் உள்ளிருக்கும்படி செய்தல்.
சிருஷ்டி : நல்லபடி அமைந்த சொல்.
எழுத்துப்பிழைகளிருப்பின் திருத்தம் பின்பு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக