நறவம் என்பதற்குப் பல பொருள் கூறப்படும் எனினும், தேன் என்பது அதன் முன்மைப் பொருள் என்று தோன்றுகிறது. மற்றும் கள், பால், நறுமணம் , மயிற் கொண்டை , பொருள்கட்கு நிறம் ஏற்றும் ஒருவகை நீர்ப்பொருள், செஞ்சாந்து, ஒரு கொடி, மஞ்சள் பூ உடைய ஒரு மூலிகை முதலியவற்றையும் குறிப்பது இச்சொல்.
இது நறு என்ற அடியில் இருந்து பிறந்த சொல்.
நறு + வு (விகுதி) = நறவு.
நறவு + அம் = நறவம்.
நறு என்பது "நல் " என்பதனடிப் பிறந்த சொல். நல் = நன்மை.
இது நறு என்ற அடியில் இருந்து பிறந்த சொல்.
நறு + வு (விகுதி) = நறவு.
நறவு + அம் = நறவம்.
நறு என்பது "நல் " என்பதனடிப் பிறந்த சொல். நல் = நன்மை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக