இபாரத்து என்ற சொல்லைப் பயன்படுத்தி ஒரு சிறு கவிதை எழுதினேன்.
இது சுபாஷ் ஆனந்தன் என்ற வழக்குரைஞரின் மறைவு குறித்த பாடலில் இடம்பெற்றிருந்தது.
http://sivamaalaa.blogspot.com/2015/01/subhas-anandan-condolences.html இச்சொல் எழுத்து பேச்சு முறைகளைக் குறிக்கும்.
இச்சொல் அமைந்தது எப்படி?
எழுத்து பேச்சு முதலியவை மென்கலைகள்,
கல் அரிசி மூட்டை போன்று பாரம் இல்லாதவை. பருப்பொருள் அல்ல
இல் > இ : இது கடைக்குறை. இல்லாமை குறிப்பது
பாரத்து : பாரம் + து, பாரத்தை உடைமை.
ஆகவே இபாரத்து எனில் பருப்பொருள் அல்லாதது அல்லது பாரம் உடையதாய் இல்லாதது.
இச்சொல் யார் அல்லது எந்தக் குழுவினர் வழங்கிய சொல் என்று தெரியவில்லை.
(
The template in this blog seems to have been altered by some external forces/ Let us see if it comes back to normal.)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக