முகிழ் என்ற வினைச்சொல் மூர் என்று திரியும். புகு என்பது பேச்சு வழக்கில் பூர் என்று திரியவில்லையா?
அந்தப் பூனையால் அந்த இடுக்கிலே "பூர" முடியலே
என்று பேசுவர்.
முகிழ்த்தலாவது : தோன்றுதல். மேலெழுதல்.
முகிழ் > மூர் > மூர்த்தி.
மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது.
"வாரும் வடமுந் திகழு முகிழ்முலை வாணுதலே " என்பதும் காண்க. (யாப்.)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக