By Sivamaalaa : Poems ,
Commentaries to other literary works.
Etymology of selected words
சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள்
இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
செவ்வாய், 19 பிப்ரவரி, 2013
how the moon helped lovers
காட்டில் காணமற் போன காதலளைக் கண்டுபிடிக்க உதவிய மதியை இப்பாடல் புகழ்கிறது. இருங்கானுட் சென்றோன் இருளில் மறைந்தான் உறங்காது உறைந்தாள் தலைவி---சுணங்கா(து) ஒளியால் வழிகாட்டி ஒன்றுபட நேர்வித்(து) அளியால் அணிசெய் மதி. அளி - அருள் , அணி - அழகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக