வாழைப்பழ உருண்டைப் பொரியல்.
இது மிகவும் எளிதான மலாய்ப் பலகாரம். இரண்டு சுமாராகப் பழுத்த வாழைப் பழங்கள். கொஞ்சம் அரிசி மாவு. சர்க்கரை. உப்பு சிறிது. கையால் பிடிக்கும் படியான அளவு மாவு போதும் எல்லாம் பிசைந்து படத்தில் காட்டியதுபோல் உருட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பலகாரம் தயார்.
இதில் மூன்று உருண்டைகள் பிடிக்கலாம். சற்று அதிகம் தேவையானால் அதற்கேற்பப் பொருள்களைக் கூட்டிக் கொள்ளவும்
மலாய் மொழியில் இதை ஜிம்போ ஜிம்போ என்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக