மூத்திரம் என்ற் சொல், தமிழ்நாட்டுப் பேச்சு வழக்குச் சொல்.
மூள் என்றால் உடலில் மூண்டு வெளிவருவது. மூளுதல் என்றால் உண்டாவது.
மூள் > மூ ( இது கடைக்குறை).
திரி + அம் > திரம், மாற்றமடைந்த வெளிவரும் நீர்.
திரம், திரை என்பவை நீர் குறிப்பவை. திரை என்பது கடல்நீர்.
மூ + திரம் > மூத்திரம் ஆயிற்று.
மூள்+ திரம் > மூட்டிரம் > மூத்திரம் என்று காட்டுவதும் உண்டு.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக