Mixer-Blender என்பது "மிக்சி " ஆகிவிட்டது. இதற்குமுன் அம்மியில்வைத்து அரைக்க வேண்டியிருந்தது.
அம்மிக்கு அம்மிக்கல் என்றும் சொல்வதுண்டு. இதிலிருந்து :
கல்>கல்வு > கல்வம் என்று பெயரமைnதது.
இது சற்று வேறு விதமாக
கல் > கல்லு + வு + அம் = கல்லுவம் என்றும் வரும்.
மிக்சியை மின்கல்வம் எனறு கூறலாமோ?
அம்மிக்கு அம்மிக்கல் என்றும் சொல்வதுண்டு. இதிலிருந்து :
கல்>கல்வு > கல்வம் என்று பெயரமைnதது.
இது சற்று வேறு விதமாக
கல் > கல்லு + வு + அம் = கல்லுவம் என்றும் வரும்.
மிக்சியை மின்கல்வம் எனறு கூறலாமோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக