வல் என்ற அடிச்சொல் பல் என்று திரியும். இந்தப் பல் வேறு, பல என்று பன்மை குறிக்கும் பல் வேறு. இங்கு வல்> பல் என்பதை மட்டும் விளக்குவோம்.
வல் பல். இது ப>வ திரிபு. இதை முன் பன்முறை இடுகைகளில் ஆங்காங்கு விரித்துரைத்துள்ளோம்.
வல் > வலம். (வலிமை)
வல் > பல் > பலம் (வலிமை).
இவற்றை விரிக்காமல், அடுத்து வல் அடிச்சொல்லில் விளைந்த ஒரு திரிபைத் தெரிந்துகொள்வோம்.
வல் > வல்லூறு. ஒரு பறவை.
(வலிமையான பறவை).
வல் வல்லுறு = வலிமையாகு. உறு உறுதல்.
வல் வல்லுற. ( வலிமைப் பட).
வல்லுற > வஜ்ஜிர.
இங்கு லகரம் ஜவாக மாற்றப்பட்டது. இதற்கு வேறொரு சொல் வடிவு உந்துதலாகியது
சு என்பது சொற்கள் பலவற்றில் வரும் விகுதி ஆகும். எ-டு : பரிசு .
வல் > வற்சு .> வற்சு + இரு + அம் > வற்சிரம் > வச்சிரம்
வலிமையாக இருத்தல் என்பது பொருள். சு என்பது இடை நிலை ஆனது.
"வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள் " புறம் 241
வஜ்ஜிர என்பது அழகான படைப்பு.
==================================================================
குறிப்புகள்:
வல் > வல் + ம்+ அம் = வன்மம்
வல் > வறு > வறுமம் = வன்மம் .
வல் > வற்பு > வற்பம் = வன்மம்
வன் > வன்பு . = வன்மம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக