சக்கிலியன் என்ற தொடரில் கடைசி இடுகையை எழுதிக்கொண்டிருந்த போது, இறைச்சி முதலியன உண்ணுதல் அல்லது பேச்சு வழக்கில் :"கவிச்சி உணவு" என்று சொல்லப்படுவதற்கு ஒரு புதிய சொல் தென்பட்டது,
மாமிசம் என்னும் சொல் தமிழன்று எனப்பட்டாலும் அதற்கு மா மிசைதல் என்ற தனித்தமிழ்ச் சொற்றொடரே மூலம் எனற்பாலது யாம் காட்டினோம்.
ஆகவே கவிச்சி உணவுக்கு "மாமிசைவம்" என்று ஒரு புதிய கூட்டுச்சொல்லை நாம் படைத்துப் பயன்படுத்தலாம்,
ஆனால் இதில் ஒரு இரட்டுறல் உள்ளது,
எப்படி:
பிரித்தால் மாமி + சைவம் என்று வரவில்லையா?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக