பட்டி மன்றத்துக்குஇன்னொரு சொல்
இதற்கு இன்னொரு சொல். அதுவும் பழந்தமிழ்ச் சொல். அதை இப்போது கண்டு அதுபற்றி அளவளாவி மகிழ்வோம்.
அந்தச் சொல்: உரற்களம் என்பது,
இக்கூட்டுச் சொல்லில் வந்துள்ள முதற்பாதி உரல் என்பது. இதிலிருந்து தெரிந்துகொள்வது என்னவென்றால் உரை என்பதன்மற்றொரு வடிவம் உரல் என்பதாகும். இந்த உரல் சொல்லாடுதல் என்று பொருள்படுவது. இடிக்கும் உரல் வேறு.
இதனை இப்போது ஆய்வோம்.
உர் > உரல்.
உர் > உரை.
உர் > உரி அதாவது உரிச்சொல்.
உர் என்ற மூலச்சொல்லிலிருந்து உரல் என்பது வருகிறது.
உரற்களம் என்றால் மக்கள் உரலென்னும் இடிகல்லை அல்லது மர உரலை நினைத்துக்கொள்வர் ஆதலால் இதை உரைக்களம் என்று சொன்னால் ஏற்பரோ தமிழறிஞர் ? தேவையில்லை பட்டிமன்றம் என்ற சொல்லே போதும் என்பரோ?இதை அவர்களின் பார்வைக்கு விட்டுவிடுவோமே.
will edit later

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக