வரு என்னும் பகுதி வார் என்று திரியும். இதை வாக்கியமாக எழுதாமல் இப்படிக் காட்டலாம்:
வரு > வார்.
இதனை, வாராய், வாரான் (வர மாட்டான்) முதலிய வடிவங்களில் காணலாம்.)
இதேபோல்
தரு > தார். ( தாரீர் , தாராய் )
இரு என்ற எண்ணுப்பெயரும் ஈர் என்று திரியும்.
இரு > ஈராயிரம். ஈருருளி .
இருத்தல் என்ற வினையும் "உள்ளிழுத்தல் " என்ற பொருளுக்கு மாறும்போது ஈர்த்தல் என்று திரியும். இரு> ஈர் . வெளியிலிருப்பது உள்ளில் இருக்கச் செய்தல் நிகழ்கையில் ஈர்த்தல் நிகழ்கிறது. ஈர்த்தல் என்பது ஓர் இடை நிகழ்வு, இரு > ஈர் : இரு. an intermediate act. தமிழ் உள்ள சொல்லையே திரித்து இன்னொரு சொல்லை அமைக்கும் திறனுடைய மொழி
தேவ நேயப் பாவாணர் விளக்கம்:
அரு > ஆர் > ஆரி.
:ஆரிப் படுகர் : ( மலைபடு . 161.) ஆரி - அருமை.
ஆரி ஆகவம் சந்தத் தளித்தபின், ( சீவக . 139.) ஆரி - மேன்மை .
ஆரி ( சூடாமணி ) - அழகு
ஆரி borrowed by Greek, aristos best, noble.
from: வடமொழி வரலாறு , பக். 24. இளவழகனார் பதிப்பு. 1
தரு வரு, அரு திரிபுகள்
--------------------------------------------------------------------
Notes: editor's
1, 491.109.
2 894,8115 முத்துக்குவியல்,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக