அயலாருடன் ஒக்க இருப்பவன் அயிர்ப்புக்கு ( சந்தேகத்துக்கு) உரியவனாய் அறியப் படுதலும் உண்டு. அதிலும் அயலார் எதிரியாயும் இருந்துவிட்டால் இது உண்மையாகவே ஆகிவிடும் எனலாம்.
அயல் + ஓக்கு+ இ+அன்
(இங்கு அயல் என்பதில் உள்ள லகர ஒ ற்று வீழ்கிறது. அய என்றாகி வரு பகவுடன் இணையும். ஒ க் கு ( த ல் ) என்ற வினையில் முதனிலை நீ.ண்டு ஓ க் கு என்றாகும். இயன் - இங்கு உள்ளவன்.
அயலாருடன் ஒத்தவனாய் இங்கு நடப்பவன் என்று இதற்குப் பொருள் உரைக்க. உள் ஊருக்கு ஒத்துப் போகாது செல்பவன்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
பகிர்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக